பாலிசி புதுப்பித்தல் காலம் 5ஆண்டுகள்....
லிக்காய் வாய்ஸ்:
லிக்காய் சங்கத்தின் முக்கிய கோரிக்கையாக IRDA விடம் இருந்த பாலிசி புதுப்பித்தல் காலம் 2 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக மாற்ற IRDA ஒப்புக்கொண்டுள்ளது விரைவில் இது செயல் வடிவம் பெற்று சர்குலராக வரும் வாய்ப்பு உள்ளது
என அதிகார பூர்வ செய்தி வந்துள்ளது,அதே போல பாலிசி சரண்டர் காலம் 3ஆண்டிலிருந்து 2ஆண்டுகளாக குறையும் வாய்ப்பும் வாய்ப்பும் உள்ளது.
இறப்பு SA. 10 மடங்கிலிருந்து 7 மடங்காகவும் சிங்கிள் பிரிமியம் 1.25 மடங்காகவும் இருக்கும்.
கூடிய விரைவில் சர்குலருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
LICAOI Zinthabath
When it changed from 5 yrs to 2 yrs.
பதிலளிநீக்கு