"தாண்டிச் செல்கின்ற தகுதி"
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
"தாண்டிச் செல்கின்ற தகுதி"
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
வாழ்க்கை, பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை.
தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது.
அதாவது பயம் நமக்கு அதைத் *தாண்டிச் செல்கின்ற தகுதியை* உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது.
எது குறித்தும் பயப்படாமல் தைரியமாக எதிர்கொண்டாள் வெற்றி நிச்சயம்
This information is very helpful. Thank You for sharing such valuable information with us. To get more information about health insurance, visit our website. we do pulse
பதிலளிநீக்கு