எல்ஐசி Vs தனியார்

Term Insurance பாலிசிகளில் தனியார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்களின் பிரிமியம் எல்.ஐ.சி Term Insurance பாலிசியின் பிரிமியங்களைவிட குறைவாக உள்ளது ஏன்?*

தனியார் இன்ஷ்யூரன்ஸ் term பாலிசி பத்திரங்களில் "Force Majeure" என்ற ஒரு விதி குறிப்பிடப்பட்டிருகும்.

சில தடுக்க முடியாத இடர்பாடுகளைக் காட்டி ஒப்பந்தம் நிறைவேற்றாமைக்குச் சாக்குப்போக்காகக் கூறப்படும் காரணங்களே இந்த "Force Majeure" விதியாகும்.

இந்த விதியின்படி கீழ்கண்ட நிகழ்வுகளில் ஒன்றை காரணம் காட்டி இழப்பீடு வழங்காமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்ளலாம்

வெள்ளம்
பூகம்பம்
கலவரம்
அணுகதிர் கசிவு
வெடிகுண்டு வெடிப்பு
போர்
சுனாமி
தற்கொலை
கொலை
பாம்புகடி
கூட்ட நெரிசல்
புயல்
பந்த்
ஊரடங்கு உத்தரவு
போன்றவைகள்

ஆனால் எல்.ஐ.சியில் இந்த "Force Majeure" விதி கிடையாது. எனவே மேலே சொல்லப்பட்ட இடர்பாடுகளால் இறப்பு ஏற்பட்டாலும் கிளைம் வழங்கப்படுகிறது. ஆகவே இந்த இடர்பாடுகளுக்கும் சேர்த்து பிரிமியம் வசூலிக்கப் படுகிறது.

எனவேதான் எல்.ஐ.சி  நிறுவனத்தின் term Plan  பிரிமியங்களை விட தனியார் Term Insurance பாலிசியின் பிரிமியங்கள் குறைவாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகவான்மை பலன்கள்

CLUB MEMBERSHIP

SMS FOR ENDOWMENT