இடுகைகள்

மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டில் வரி விதிப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத உண்மை.

படம்
மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP  வரி விதிப்பு பற்றிய தகவல்கள் இங்கே காண்போம் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் :  * சமீப காலங்களில்,  பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்து கையை சுட்டுகொள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  * குறிப்பாக, பலர் SIP என்று பொதுவாக அறியபடுகிற மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்கிறார்கள்.  * SIP முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக ஊதிபெரிதாக்கபடுகிறது. ஆனால் இந்திய மக்கள் தொகையில் சொற்ப எண்ணிக்கையிலேயே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் உள்ளனர்.  * மியூச்சுவல் ஃபண்டுகள் SIP , முதலீடுகளைப் பல்வகைப்படுத்தப்பட்டு, தொழில்முறை நிபுணர்களால் நிர்வகிக்கப்படும்  வரி விதிப்பு:  * மியூச்சுவல் ஃபண்டுகளில் (SIP) முதலீடு செய்யும் போது, வரி விதிப்பு பற்றிய தெளிவான புரிதல் அவசியம்.  * மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் ஈவுத்தொகை (டிவிடெண்ட்) மற்றும் மூலதன ஆதாயங்களுக்கு வரி விதிக்கப்படும். ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வரி:  * மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்...